மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெற்பயிரை விளைவிக்க விவசாயிகளுக்கு சீன அரசு பரிந்துரை ..! Oct 20, 2022 11342 ஒரு முறை நடவு செய்தால் பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை நெல் விதையை சீனாவின் ஷென்சென் பிஜிஐ ரிசர்ச் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மரபணு ரீதியாக கண்டறியப்பட்ட ...